வாய்ப்புண் குறைய...
மோரில் சிறிது உப்பை சேர்த்து அதை ஐந்து நிமிடம் வாயில் வைத்திருந்து பின்பு கொப்பளிக்க வேண்டும். அல்லது மோரில் சிறிதளவு நல்லெண்ணெய் சேர்த்து வாயில் ஐந்து நிமிடம் வத்திருந்து கொப்பளிக்க வேண்டும். இதனை ஒரு வாரம் தொடர்ந்து செய்து வந்தால் வாய்ப்புண் குறையும்.
பழுத்த நாவல் பழத்தை உப்பு அல்லது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டு வந்தால், வாய்ப்புண் குறையும்.
ஒரு நாளைக்கு4 முதல்6 முறை உப்புநீரில் வாயைக் கொப்புளித்தால் மவுத் அல்சர் விரைவில் குணமாகும்.சிவந்த புண்கள், வலி மற்றும் எரிச்சலை உணர்ந்தால், நீங்கள் தேனைப் பயன்படுத்தலாம். தேனில் உள்ள மருத்துவ குணங்கள், எரிச்சலைக் குறைத்து பாக்டீரியா தொற்றுக்கு நிவாரணம் அளிக்கும்.
0
Leave a Reply