25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


நார்ச்சத்து  அதிகம் உள்ள துவரம் பருப்பு
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

நார்ச்சத்து  அதிகம் உள்ள துவரம் பருப்பு

துவரம் பருப்பில் அதிக நார்ச்சத்து இருப்பதால் குடல் ஆரோக்கியத்திற்கும் செரிமானத்திற்கும் உதவுகிறது.

சமச்சீர் உணவை வழங்குகிறது.புரதங்கள், தாதுக்கள் போன்ற அனைத்து வகையான ஊட்டச்சத்துக்கள் சமச்சீரான அளவில் உள்ளது.

இதில் உள்ள பாஸ்பரஸ் வலுவான எலும்பு மற்றும் பற்களின் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.டைப் 2 சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த உதவுகிறது. 

இதில் உள்ள மக்னீசியம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இரும்புச்சத்து அதிகம் இருப்பதால் இரத்த சிவப்பணுக்களை அதிகளவில் உற்பத்தி செய்கிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News