25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


AI வசதிகளுடன் 'Zoho Classes 2.0' அறிமுகம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

AI வசதிகளுடன் 'Zoho Classes 2.0' அறிமுகம்.

கல்விக்காக செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் கூடிய Zoho Classes 2.0 தளத்தை ஜோஹோ அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் AI பாடத்திட்ட உருவாக்கம், 24/7 AI பயிற்றுவிப்பாளர், 22 இந்திய மொழிகளுக்கான ஆதரவு, மாணவர் முன்னேற்ற கண்காணிப்பு உள்ளிட்ட பல வசதிகள் இடம்பெற்றுள்ளன.

இந்ததளம்தற்போதுஇந்தியாவில்பயன்பாட்டுக்குவந்துள்ளது.மத்தியமற்றும்மாநிலஅரசுப்பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு உரிமக் கட்டணம் இன்றி வழங்கப்படுவதுடன், 100 மாணவர்கள் வரை உள்ள தனிப்பட்ட ஆசிரியர்களும் இலவசமாக பயன்படுத்தலாம். விரைவில் உலக நாடுகளிலும் இந்த சேவை அறிமுகமாக உள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News