25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன்  இந்திய வீரர்கள்ஆயுஷ் ஷெட்டி, ரோஹன் - ருத்விகா ஜோடி வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் இந்திய வீரர்கள்ஆயுஷ் ஷெட்டி, ரோஹன் - ருத்விகா ஜோடி வெற்றி.

ஜகர்தாவில் நடைபெறும் இந்தோனேசிய ஓபன் பேட்மிண்டன் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீரர்கள் அபார வெற்றி பெற்றுள்ளனர்.

ஆண்கள் ஒற்றையர்: இந்தியாவின் இளம் வீரர் ஆயுஷ் ஷெட்டி, சீனாவின் ஹோங் யங் வெங்கை 8-21, 22-20, 21-15 என்ற செட்கணக்கில் வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர்: இந்தியாவின் ரோஹன் கபூர் - ருத்விகா காடே ஜோடி 21-14, 21-14 என்ற நேர்செட்களில் சீன தைபேயின் போ ஹூன் யங் - லிங் பாங் ஹூ கூட்டணியை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் நுழைந்தது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News