25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியாவின் சாகேத் மைனேனி, திக்விஜய்பிரதாப்  சிங் ஜோடிபுனே சேலஞ்சர் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறியது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியாவின் சாகேத் மைனேனி, திக்விஜய்பிரதாப்  சிங் ஜோடிபுனே சேலஞ்சர் டென்னிஸ் காலிறுதிக்கு முன்னேறியது.

ஏ.டி.பி., சேலஞ்சர் டென்னிஸ் தொடர் புனேயில், இரட்டையர்பிரிவு ‘ரவுண்டு-16' போட்டியில் இந்தியாவின் சாகேத் மைனேனி, திக்வி ஜய்பிரதாப் சிங் ஜோடி, ஜப்பானின் மசாமிச்சிஇமாமுரா, கோகோரோ இசோமுரா ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6-3 எனக் கைப்பற்றிய இந்திய ஜோடி, இரண்டாவது செட்டை 6-3 என வென்றார்.

மைனேனி, திக்விஜய்பிரதாப் ஜோடிஒரு மணி நேரம், 6 நிமிடம் நீடித்த போட்டியில் 6-3, 6-3 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதிக்குள் நுழைந்தது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News