கிராண்ட் செஸ்டூர் பைனலுக்கு இந்தியாவின் பிரக்ஞானந்தா, முன்னேறினார்.
கிராண்ட் செஸ் டூர் 10வது சீசனில் ஒரு பகு தியான சின்க்யுபீல்டு கோப்பை தொடர் அமெரிக்காவின் செயின்ட் லூயிசில், இதன் 9வது சுற்றில் இந்தியாவின் பிரக் ஞானந்தா அமெரிக்காவின் லெவான் ஆரோனியன் மோதினர். விறுவிறுப்பான இப்போட்டி 32வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. பிரக்ஞானந்தா (1.0 புள்ளி) 2வது இடத்தையும், குகேஷ் (4.0) 8வது இடத்தையும் கைப்பற்றினார்.செஸ் டூர் பைனலுக்கு கிராண்ட் (செப். 26-அக்.4 இடம் : சாவ் பாலோ, பிரேசில்) தமிழகத்தின் பிரக்ஞானந்தா தகுதி பெற்றார்.
0
Leave a Reply