25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியா பாராதடகள போட்டியில் 54 தங்கம் உட்பட 164 பதக்கம் வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா பாராதடகள போட்டியில் 54 தங்கம் உட்பட 164 பதக்கம் வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.

 மாற்றுத்திறனாளிகளுக்கான உலகபாராதடகளகிராண்ட்பிரீபோட்டிடில்லியில்,ரஷ்யா, எகிப்து, போஸ்னியாஉள்ளிட்ட 8 நாடுகளில் இருந்து 257 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர்.

ஆண்களுக்கான 100 மீ.,வீல் சேர் ரேசிங் ('டி 53', 'டி 54') பிரிவு பைனல் நடந்தது.இந்தியாவின் ரமேஷ் சண்முகம், 15.85 வினாடி நேரத்தில் வந்து முதலிடம்பிடித்து, தங்கப் பதக்கம் வென்றார்.

இந்தியாவின் சோலைராஜ் ஜெகனாதன் (17.75 வினாடி, தமிழகம்) ஆண்களுக்கான 100 மீ., ('டி 42, 63') தங்கம் வென்றார்.. 

ரஷ்யாவின் வலே ரியாவுக்கு (14.83 வினாடி) பார்வைக் குறைபாடு உள்ள பெண்களுக்கான 100 மீ., ஓட்டத்தில் ('டி 11,12) தங்கம் கிடைத்தது.

இந்தியா இது வரை 54 தங்கம் வென்றது. மொத்தம் 164 பதக்கம் வென்று பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ரஷ்யா 11 தங்கம் உட்பட 25 பதக்கம் வென்று இரண்டாவதாக உள்ளது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *