25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இந்தியா, இத்தாலி பெண்கள் அணிகள் ,உலக கோப்பை ஹாக்கி தகுதிச் சுற்றின் அரையிறுதியில் இன்று மோதுகின்றன.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இந்தியா, இத்தாலி பெண்கள் அணிகள் ,உலக கோப்பை ஹாக்கி தகுதிச் சுற்றின் அரையிறுதியில் இன்று மோதுகின்றன.

பெண்களுக்கான , உலக கோப்பை ஹாக்கி 16வது சீசன் பெல்ஜியம், நெதர்லாந்தில், உலக, வரும் ஆக.14-30ல் நடக்கவுள்ளது.

ஐதராபாத்தில் இதற்கான தகுதிச் சுற்று, நடக்கிறது. மொத்தம் 8 அணிகள், இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. ஒவ்வொரு பிரிவிலும் 'டாப்-2 இடம் பிடித்த இங்கிலாந்து (ஏ1), இத்தாலி (ஏ2), இந்தியா (பி1), ஸ்காட்லாந்து (பி2) அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.இன்று நடக்கும் அரையிறுதியில் இந்தியா- இத்தாலி, இங்கிலாந்து - ஸ்காட்லாந்து அணிகள் விளையாடுகின்றன. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News