25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


தரவரிசையில் 'நம்பர்-7 டேபிள் டென்னிஸ் மனுஷ்-தியா ஜோடி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

தரவரிசையில் 'நம்பர்-7 டேபிள் டென்னிஸ் மனுஷ்-தியா ஜோடி.

புதிய தரவரிசை பட்டியல் சர்வதேச டேபிள் டென்னிஸ் கூட்டமைப்பு சார்பில் வெளியானது. கலப்பு இரட்டையர் தரவரிசையில் இந்தியாவின் தியா சிட்டாலே, மனுஷ் ஜோடி,2065 புள்ளி பெற்று 3 இடம் முன்னேறி,7 வது இடம் பெற்றது.

இந்தியாவின் மானவ் தக்கார், மனுஷ் ஜோடி,2205 புள்ளியுடன் 3 இடம் முன்னேறிஆண்கள் இரட்டையரில்,7வது இடம் பிடித்துள்ளது. சமீபத்தில் பிரேசிலில் நடந்த வேர்ல்டு கன்டெண்டர் தொடரில் இரு பிரிவிலும் இந்திய ஜோடி பைனலுக்கு முன்னேறின. உலகத் தரவரிசையில் எப்போதும் இல்லாத வகையில் இந்த முன்னேற்றம் கிடைத்தது. 

 

அதிகபட்சம் 43வது இடம்ஆண்கள் ஒற்றையரில் இந்தியாவின் மானவ் தக்கார்,  பிடித்தார்.இந்தியாவின் ஸ்ரீஜா அகுலா,10 இடம் பின் தங்கி,பெண்கள் ஒற்றையரில் 47வது இடத்தில் உள்ளார். தரவரிசையில் சிறந்த இடம் பெற்ற இந்திய வீராங்கனையாக உள்ளார். மற்ற இந்திய வீராங்கனைகள் மணிகா பத்ரா (52), யாஷஸ்வினி (76) பின் தங்கினர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News