நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும் சிறுதானிய உணவுகள்
வரகு - உடல் எடை மற்றும் சர்க்கரை நோய்க்கு.
குதிரைவாலி- இதய நோய் சம்பந்தமான குறைபாட்டுக்கு.
சாமை - இரத்த சோகை மற்றும் உடலின் கொழுப்பினை குறைக்க.
திணை- இதயத்தை பலப்படுத்தும், நோய் எதிர்ப்புசக்தியை அதிகரிக்கும்,இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை கட்டுப்படுத்த.
சோளம்- இரத்த ஓட்டம், செரிமான சக்தியை மேம்படுத்துதல் மற்றும் வாயுத்தொல்லை நீங்க.
நாட்டு கம்பு- உடல் வெப்பம், பார்வைதிறன், இரத்ததில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க.
நாட்டு ராகி- இரும்புச்சத்து, சுண்ணாம்புசத்து, பெருங்குடல் புற்றுநோய் & தாய்மார்களுக்கு தாய்ப்பால் சுரக்க.
பனி வரகு- சருமத்தை பிரகாசமாக வைத்தல் மற்றும் நரம்பு மண்டலத்தை பலமாக்க.
0
Leave a Reply