25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மத்திய அரசின் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு   இணையத்தில் விண்ணப்பித்தல் எப்படி ?
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மத்திய அரசின் 5 லட்சம் வரை மருத்துவ காப்பீடு இணையத்தில் விண்ணப்பித்தல் எப்படி ?

1.அதிகாரப்பூர்வ NHA இணையதளத்திற்கு செல்லவும்.

 

2.Beneficiary என்பதை தேர்வு செய்யவும்.

 

3. மொபைல் எண்ணை உள்ளிட்டு OTP மூலம் Login செய்யவும்.

 

4.மாநிலம் - Tamil Nadu தேர்வு செய்யவும்.

 

5. மாவட்டம் மற்றும் PMJAY திட்டத்தை தேர்வு செய்யவும்.

 

6.ஆதார் எண் அல்லது குடும்ப அட்டை எண்ணை உள்ளிடவும்.

 

7.உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா  என சரிபார்க்கவும்.

 

8.e-KYC என்பதை கிளிக் செய்யவும்.

 

9. ஆதார் OTP மூலம் சரிபார்ப்பை முடிக்கவும்.

 

10.ஆயுஷ்மான் அட்டையை Download செய்து கொள்ளலாம்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News