அவல் பாயசம்
தேவையான பொருட்கள் -
1 கப் கெட்டி அவல்,1 கப்வெல்லம்,4 கப் பால்,5முந்திரி, 5திராட்சை,ஏலக்காய் தேவைக்கேற்ப, 1 டீஸ்பூன்நெய்
செய்முறை -
அவலை தண்ணீர் விட்டு அலசி வடிகட்டி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கால் கப் தண்ணீர் விட்டு, வெல்லம் சேர்த்து, கரைத்து வடிகட்டவும்.
ஒரு கடாயில் பால் சேர்த்து அதில் அவல் சேர்த்து .மூடி பத்து நிமிடம் மிதமான தீயில் வேக விடவும்.
அவல் வெந்ததும் . அதில் வெல்ல பாகு சேர்த்து அடுப்பை அணைக்கவும்.
பிறகு அதில் நெய் விட்டு முந்திரி ,திராட்சை, வறுத்து பாயசத்தில் சேர்த்து பரிமாறவும்.
0
Leave a Reply