25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


'கிரேட் ரிப்ட்'. 'கிழக்கு ஆப்ரிக்க பிளவு' என அழைக்கப்படும்,உலகின் பெரிய பள்ளத்தாக்கு .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

'கிரேட் ரிப்ட்'. 'கிழக்கு ஆப்ரிக்க பிளவு' என அழைக்கப்படும்,உலகின் பெரிய பள்ளத்தாக்கு .

 'கிரேட் ரிப்ட்'. 'கிழக்கு ஆப்ரிக்க பிளவு' என அழைக்கப்படும்.உலகிலுள்ள பள்ளத்தாக்குகளில் பெரியது. இது லெபனானில் துவங்கி இந்திய பெருங்கடலில் மொசாம்பிகா வரை செல்கிறது. நீளம் 7000 கி.மீ. அகலம் 48 கி.மீ.,-64 கி.மீ., இது சராசரி கடல்நீர் மட்டத்திலிருந்து, பள்ளத்தில் அமைந்துள்ளது. இதில் எரிமலை, ஏரிகள், பாலைவனம் உள்ளன. பள்ளத்தாக்கு என்பது இரு மலைகளுக்கு இடையில் உள்ள ஆழமான பகுதி. பெரும்பாலான பள்ளத்தாக்குகளின்கீழே ஆறு ஓடும். 'யு', 'வி' வடிவம் அல்லது இரண்டும் கலந்திருக்கும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News