ஃப்ரூட் சாலட் .
தேவையான பொருட்கள்-
1/4 கப் வாழைப்பழம்
1/4 கப் மாம்பழம்
1/2கப் மாதுளம் பழம்,
2 டேபிள்ஸ்பூன்தேன்
செய்முறை-
வாழைப்பழம், மாம்பழத்தை நறுக்கிக் கொள்ளவும்.
மாதுளை முத்துக்களை எடுத்துக்கொள்ளவும்.
பௌலில், மாதுளம் பழத்தை போடவும்.
அடுத்து மாம்பழத்தை போடவும்.
பிறகு வாழைப்பழத்தை போடவும்.
கடைசியாக தேனை விட்டு நன்கு கலந்துக் கொள்ளவும்.
இப்போது மிகவும் ஹெல்தியான,* ஃப்ரூட் சாலட்* தயார்.
பழங்கள் என்றாலே உடலுக்கு மிகவும் நல்லது.இதை செய்வது மிக சுலபம்.
குழந்தைகள் முதல்பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக் கூடியது.
0
Leave a Reply