25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பிரெஞ்ச் ஓபன்: முதன்முறையாக பைனலில் ஆன்ட்ரீவா! ஜோடி சேர்ந்து அசத்திய இத்தாலி!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பிரெஞ்ச் ஓபன்: முதன்முறையாக பைனலில் ஆன்ட்ரீவா! ஜோடி சேர்ந்து அசத்திய இத்தாலி!

பெண்கள் ஒற்றையர்: பிரெஞ்ச் ஓபன் அரையிறுதியில் ரஷ்யாவின் மிர்ரா ஆன்ட்ரீவா 6-1, 6-3 என்ற நேர் செட்களில் உக்ரைனின் மார்டா கோஸ்டியுக்கை வீழ்த்தி, முதன்முறையாக கிராண்ட்ஸ்லாம் பைனலுக்கு முன்னேறினார்.

கலப்பு இரட்டையர்: இத்தாலியின் சாரா இரானி - ஆன்ட்ரியா வாவஸ்சோரி ஜோடி 4-6, 6-3, 10-4 என்ற கணக்கில் கனடா-அமெரிக்க ஜோடியை வீழ்த்தி, தொடர்ந்து 2வது முறையாக (2025, 2026) பிரெஞ்ச் ஓபன் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. இது இவர்களது 4வது கிராண்ட்ஸ்லாம் பட்டமாகும்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News