நோய்களை குணப்படுத்தும் பூக்கள்.
வில்வ பூ- சுவாசத்தை சீராக்கும். காச நோயை குணப்படுத்தும்.
சித்தகத்தி பூ - தலைவலியை குறைக்கும். மூளை சுறுசுறுப்பாக இயங்க உதவும்.
தாழம்பூ- நறுமணம் விசுவதோடு சீரான தூக்கத்துக்கு உதவும் உடல் சோர்வை நீக்கும்.
தாமரைப்பூ - தலை எரிச்சல், தலைச்சுற்றல் போன்றவற்றை சரி செய்யும், மன உளைச்சலை நீக்கும் .மன அமைதிக்கு வழிவகுக்கும். சீரான தூக்கத்தை ஊக்குவிக்கும்.
கனகாம்பரம் பூ - தலை வலி மற்றும் தலை பாரத்தை சரி செய்யும்.
தாழம்பூ, மகிழம்பூ, ரோஜா பூ, செண்பகப்பூ, போன்றவை வாதம், கபத்தை குறைக்கக் கூடியது.
0
Leave a Reply