உழவர் திருநாள்
தினம் சோற்றில் கைவைக்க, சேற்றில் கால்வைக்கும் உழவர்களை, நன்றியுடன் நினைவு கூர்வோம் ! அவர் வாழ்வு வளம்பெற முயற்சி மேற்கொள்ளும் உறுதி கொண்டு, உழவர் நாளை கொண்டாடுவோம்.
உலகில் உயர்ந்த சாதி என்று மாத்தட்டி சொல்லும், தகுதி படைத்த ஒரே சாதி, உழுது விதைத்து பசியாற்றும் விவசாய சாதிதான்.
உழவும் உழவனும் இல்லை என்றால், உடலுக்கு உணர்வில்லை. உயிருக்கு உடலில்லை, இதை உணராதோர் மனிதனே இல்லை.
0
Leave a Reply