புற்றுநோய் ஆரம்ப அறிகுறிகள்
மதுப்பழக்கம்,புகைப்பிடித்தல் ,தொடர்ந்து புண்கள்,
அடிக்கடி காய்ச்சல், மற்றும் உடல்நல பாதிப்பு ஏற்படும்.
இரவு நேரத்தில் வியர்வை,திடீரென உடல் எடை குறைவது கணையம் வயிறு நுரையீரல் புற்றுநோய் பாதிப்பு அறிகுறியாகும்.
தொடர்ச்சியான புண்கள் வாய் அல்லது தொண்டைக்குள் ஆறாத வெள்ளை திட்டுக்கள் வாய்வழி புற்று நோயாக இருக்கலாம்.
சிறுநீர் அல்லது மலத்தில் ரத்தம் வெளியேறுதல் சிவப்பு அல்லது கருப்பு நிறத்தில் வெளியேறுதல்.
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
0
Leave a Reply