கை கால் மரத்துப்போவதை விரைவில் கண்டறிவது அவசியம்.
அதிக நேரம் கை கால்கள் அசையாமல் இருந்தால் இரத்த ஓட்டம் தடைப்பட்டு மரத்துப்போகும்.. சிலசமயம் சாதாரணமாக மரத்துப்போவது நோய்க்கான அறிகுறி. மரபணு பிரச்சனை, உடலில் சர்க்கரை அளவு அதிகமாதல் முதுகுத்தண்டு பிரச்சனை B12 குறைபாடு போன்ற பல பிரச்சனைகளுக்கான அறிகுறி. எனவே இதை விரைவில் கண்டறிவது அவசியம்
0
Leave a Reply