25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


டேவிஸ் கோப்பை: இந்தியா முன்னிலை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

டேவிஸ் கோப்பை: இந்தியா முன்னிலை.

டில்லியில், டேவிஸ் கோப்பை டென்னிஸ் 'வேர்ல்டு பிளே -ஆப்' போட்டி குரூப்-1, சுற்று நடந்தது. இதில் இந்தியா,டோகோ,  அணிகள் மோதின.ஒற்றையர் பிரிவில் சசிகுமார் முகுந்த், ராம்கு மார் ராமநாதன் வெற்றி பெற, இந்தியா 2-0 என முன்னிலை பெற்றது. 

நேற்று நடந்த, இரட்டையர் போட்டியில் பிரிவு இந்தியாவின் ஸ்ரீராம் பாலாஜி, ரித்விக் சவுத்ரி ஜோடி, டோகோவின் டிங்கோ அகோமோலோ, ஹோட பாலோ இசக் படியோ ஜோடியை சந்தித்தது. அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 6-2, 6-1 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றது. இந்திய அணி 4-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, 'வேர்ல்டு குரூப்-1' சுற்றுக்கு முன்னேறியது.  

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News