சீரகம் இதற்கும் பயன்படும்.
சீரகத்தை வாயில் போட்டு குளிர்ந்த தண்ணீரை குடித்தால் தலைச்சுற்றல், மயக்கம் நீங்கி விடும்.
திராட்சை ஜூஸ் உடன் சீரகம் கலந்து பருகி வந்தால் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்தலாம். மோருடன் சீரகம், இஞ்சி. சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாய்வுத் தொல்லை நீங்கும்.
ஓமத்துடன் சிறிது சீரகம் இட்டு கஷாயம் செய்து சாப்பிட்டால், அதிக பேதி போக்கு நிற்கும்.
இரத்தம் அதிகரிக்கவும் இரத்தத்தை சுத்திகரிப்பு செய்யவும் உதவும்.
நல்ல தூக்கத்திற்கு உதவும்.
இளநரை, கண் எரிச்சல் பிரச்சனைகள் சரியாகும்
வாய் துர்நாற்றம், பற்சிதைவு பிரச்சனைகள் நீங்கும்.
வயிற்று வலி மற்றும் செரிமான பிரச்சனைகள் சரியாகும்.
0
Leave a Reply