25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு தங்கம், வெள்ளி.

ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர், வீராங்கனைகள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.

குண்டு எறிதல் (F57): மாற்றுத்திறனாளிகளுக்கான பிரிவில் ஷர்மிளா தங்கர் 9.81 மீட்டர் தூரம் எறிந்து தங்கப்பதக்கம் வென்றார்.

உயரம் தாண்டுதல்: ஆண்கள் பிரிவில் சர்வேஷ் அனில் குஷாரே 2.25 மீட்டர் உயரம் தாண்டி வெள்ளிப்பதக்கம் கைப்பற்றினார்.

பளுதூக்குதல் (79 கிலோ): வல்லுரி அஜயா பாபு, ஸ்னாட்சில் 149 கிலோ தூக்கி காமன்வெல்த் சாதனை படைத்தார். மொத்தம் 330 கிலோ தூக்கி வெள்ளிப்பதக்கம் வென்றார்.

நீச்சல்: ஆண்கள் 100 மீட்டர் பேக்ஸ்டிரோக்கில் ஸ்ரீஹரி நடராஜ் அரையிறுதிக்கு முன்னேறினார். பார்வைக் குறைபாடு உள்ளோருக்கான 50 மீட்டர் பிரீஸ்டைல் S13 பிரிவில் புதிகினா மற்றும் அலி இமாம் ஆகியோர் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றனர்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *