25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


செஸ்  11th  AND 12th may.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

செஸ்  11th AND 12th may.

 ருமேனியாவில் கிராண்ட் செஸ் தொடரின் 10வது சீசனில், இரண்டாவது தொடர், மூன்றாவது சுற்றில் இந்தியாவின் பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நாடிர்பெக் மோதினர். 33வது நகர்த்தலில் முந்தினார் பிரக்ஞானந்தா. 61வது நகர்த்தலில் வெற்றி பெற்றார். 

சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் பெண்க ளுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர், 6 கட்டமாக நடத்தப்படுகிறது. இந்தியா சார்பில் தமிழகத்தின் வைஷாலி பங்கேற்கிறார். இதன் 4வது சுற்றில் வைஷாலி, உக்ரைனின் மரியா முசிசுக் மோதினர். வைஷாலி, 35வது நகர்த்தலில் 'டிரா' செய்தார்.நான்கு சுற்றுகளின் முடிவில் வைஷாலி, 3.0 புள் ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். உக்ரைனின் அனா முசீசுக் (3.5 புள்ளி) முதலிடத்தில் உள்ளார். 

இந்தியாவின் வைஷாலி  இந்தியா சார்பில் பங்கேற்கிறார். இதன் 5வது சுற்றில் வைஷாலி, சீனாவின் ஜினர் ஜு மோதினர். இதில் விளையாடிய வைஷாலி, 59வது நகர்த்தலில் தோல்வி யடைந்தார்.ஐந்து சுற்றுகளின் முடிவில் வைஷாலி, 3.0 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளார்.

ஐக்கிய அரபு எமி ரேட்சில் (யு.ஏ.இ.,) ஆசிய தனிநபர் 'பிளிட்ஸ்' செஸ் சாம்பியன்ஷிப் நடந்தது.  கார்த்திகேயன் 4 வது இடம் பிடித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News