உடல் வெப்பத்தைத் தணிக்கும் கற்றாழை ஜூஸ்.
கற்றாழை ஜூஸ் குடித்தால் உடல் வெப்பம் தணியும்.
நீர்க்கடுப்பு, நீர்தாரை எரிச்சல் நீங்கும் .
மாதவிடாய் கோளாறுகள், உடல் காந்தல் போன்ற பாதிப்புகள் குறைய உதவும்.
கண்களில் எரிச்சலைப் போக்கும் .
வயிற்றுப்புண் ஆற உதவும், வயிற்றின் எரிச்சலை சரிசெய்யும்.
வெயிலில் இருந்தும் மூல நோயில் இருந்தும் நம்மைக் காக்கும் மலச்சிக்கல் நீங்க உதவும்.
0
Leave a Reply