ஆவாரம்பூ டீ குடிப்பதால்...
சுடு நீரில் ஆவாரம் பூக்களை போட்டு கொதிக்க வைத்து வடிகட்டி பருகலாம்.
ஆவாரம் பூ பொடியை வெந்நீரில் போட்டு பருகலாம் சர்க்கரை சேர்க்க கூடாது.
செரிமான பிரச்னையை நீக்கும்.
தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.
இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
உடலில் உள்ள நச்சுத் தன்மையை நீக்கும்.
சரும சுருக்கங்களை குறைத்து நிறத்தை அதிகரிக்கும்.
உடல் சூடு, பித்தம், மாதவிடாயின் போது அதிக இரத்தப்போக்கு , ஒழுங்கற்ற மாதவிடா, குடல் புண் இப்படி பல்வேறு வகையான பிரச்னைகளுக்கும் ஆவாரம் பூ மருந்தாக இருக்கிறது.
சர்க்கரை நோயாளிகளுக்கு இன்சுலின் அளவு சீராக இருக்க ஆவாரம் பூ பயன்படுத்துவார்கள்.
கருப்பை ஆரோக்கியம் கிடைக்கும். நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கும்.
0
Leave a Reply