25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


BSNL Satellite Phone .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

BSNL Satellite Phone .

சாட்டிலைட் போனை அறிமுகம் செய்துள்ளது பொதுத்துறை நிறுவனமான BSNL

இது வழக்கமான மொபைல் போன்  வரம்புகளைப் பயன்படுத்தாமல், செயற்கைக்கோள்கள் வாயிலாக. இயங்கக்கூடியது.

Satellite Phone - சிறப்பு அம்சங்கள்!

நெட்வொர்க் இல்லாத பகுதிகளிலும் வேலை செய்யும்.

தொலைதூர இடங்களில் இருந்தும் வாய்ஸ் கால்.

பேரிடர் காலங்களில் அவசர கால் உதவி கோரும் SOS வசதி.

சார்ஜிங் செய்யும் வசதி இல்லாத  இடங்களிலும் நீண்ட நேரம் செயல்படும் பேட்டரி.

கடினமான சூழலையும் தாங்கும் உறுதியான வடிவமைப்பு.

இந்த போனின் விலை rs. 1,34,166/-

சில குறிப்பிட்ட வாடிக்கையாளர்களுக்கு பயன்பாட்டின் தன்மையைப் பொறுத்து தள்ளுபடி அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

யார் வாங்கலாம்?

பாதுகாப்பு துறை .

மீட்பு நடவடிக்கைகள்.

பெட்ரோல் படைப் பணிகள்.

சார்ஜ்  தேடுதல்.

தொலைதூர தொழிலாளர்கள்.

தொலைதூர பகுதிகளில் பணியாற்றும் பயணிகள்.

அரசுப் பணியாளர்கள்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News