எலும்பு பிரச்சனை நீங்க உளுந்து பால்
உளுந்து - 1/4 கப் எடுத்து நன்கு கழுவி குக்கரில் சேர்த்து அதோடு 11/2 கப் தண்ணீர், உப்பு - ஒரு சிட்டிகை சேர்த்து 2 விசில் விட்டு இறக்கி, நன்கு மசித்து கொள்ளுங்கள். அதோடு தேங்காய் பால் -1கப், நாட்டு சர்க்கரை - தேவைக்கு, ஏலக்காய் பொடி -1/4 ஸ்பூன், சுக்கு பொடி -1/4 ஸ்பூன் சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கி பரிமாறலாம். இதை குடிப்பதால் உடல் சூடு குறையும்,மலச்சிக்கல், மாதவிடாய் பிரச்சனை நீங்கும். கை, கால், இடுப்பு வலி, எலும்பு பிரச்சனை நீங்கும். பெண்கள், பெண் குழந்தைகள் கண்டிப்பாக பருக வேண்டும்.
0
Leave a Reply