சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்றும் வாழைத்தண்டு .
வாழைத்தண்டில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. இதன் சாறு சிறுநீரக கற்களை கரைத்து வெளியேற்ற உதவுகிறது.
இரும்புச்சத்து அதிகம் உள்ளதால் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை அதிகரிக்கும். வயிற்று புண்கள் ஏற்படுவதை தடுக்கிறது.
வாழைத்தண்டை இடித்து, சாறு பிழிந்து அத்துடன் முள்ளங்கி சாறு அரைபாகம் சேர்த்து காலை, மாலை இரு வேளையும் 100 மி.லி. குடித்துவர கல்லடைப்பு நீங்கும்
வயிற்றில் நீர்க்கட்டி இருந்தால் ,வெறும் வயிற்றில் வாழைத்தண்டு சாறு குடித்து வந்தால் நாளடைவில் குணமாகும்.
வாழைத்தண்டு சாறு ஒரு நாள் மற்றும் பார்லி கஞ்சி ஒரு நாள் என்று சாப்பிட்டு வர சிறுநீர்க்கற்கள் பொடிப்பொடியாகி சிறுநீருடன் வெளியேறும்.
0
Leave a Reply