25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர்.

ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் மெல்போர்னில், பெண்கள்ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் உலகின் 'நம்பர்-1' பெலாரசின் அரினா சபலென்கா, சீனாவின் ஜுவோஜுவான் பாய் மோதி,சபலென்கா 6-3, 6-1என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

 செர்பியாவின் டேனி லோவிச்சை ,அமெரிக்காவின் கோகோ காப்  மற்றொரு போட்டியில் 6-2, 6-2 என, வென்றார்.

ஸ்பெயினின் கார்லஸ் அல்காரஸ், ஜெர்மனியின் யானிக் ஹான்ப்மேன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் மோதி, அல்கா ரஸ் 7-6, 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்றார்.

 ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ்  டி மினார் 6-7, 6-2, 6-2, 6-1 என செர்பியாவின் ஹமத் மெட்ஜெடோ விச்சை  மற்றொரு போட்டியில் வென்றார்.

 பிரான் சின் அலெக்சாண்டர் முல்லரை ,ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ் 6-3, 4-6, 6-3, 6-4 என, தோற்கடிததார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News