25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >>


அரவிந்த ஆசிரமம் ,  ஆரோக்கிய வாழ்விற்கான எளிய வாழ்வியல் முறை
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அரவிந்த ஆசிரமம் , ஆரோக்கிய வாழ்விற்கான எளிய வாழ்வியல் முறை

அரவிந்த ஆசிரமம்

ஆரோக்கிய வாழ்விற்கான எளிய வாழ்வியல் முறை

மனமே மாமருந்து

"மன இறுக்கமே உடல் இறுக்கம் உடல் இருக்கமே மன இறுக்கம் இரண்டையும் விடுவித்தால் நோயும் விடுபடும்"

மனநல பயிற்சியாளர்கள் :-

விஷ்ணு சங்கர் & சய்லேஷ் சென்னை

இடம் :-

அரவிந்த் ஆசிரமம் ,140 முடங்கியார் ரோடு.

இராஜபாளையம்.

விருதுநகர் மாவட்டம்

இன்றைய மன அழுத்தம் நிறைந்த சூழலில் உங்கள் மனதை புரிந்து கொள்ள பேரன்புடன் அழைக்கிறோம்

மேலும் தொடர்புக்கு :- 9150193974

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News