25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


7 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

7 கோடி ஆண்டுகளுக்கு முந்தைய டைனோசர் முட்டை.

பூமியில் விழுந்த சக்தி வாய்ந்த விண்கற்களால் 6.6 கோடி ஆண்டுகளுக்கு முன் டைனோசர் இனங்கள் முற்றிலும் அழிந்தன. இருப்பினும் 'டைனோசர்' தொடர்பான ஆய்வுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து மேற்கொள்கின்றனர். இந்நிலையில் அர்ஜென்டினாவில் 7 கோடி ஆண்டு களுக்கு முந்தைய டைனோசர் முட்டையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இது மாமிசங்களை உண்ணும் டைனோசர் இனத்தை சேர்ந்தவை. பார்ப்பதற்கு நெருப்புக்கோழி முட்டையை போல உள்ளது. இந்த டைனோசர் முட்டை, அர்ஜென்டினா இயற்கை அறிவியல்மையத்துக்கு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News