25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


78வது தேசிய பாட்மின்டன் தமிழக அணி சாம்பியன் .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

78வது தேசிய பாட்மின்டன் தமிழக அணி சாம்பியன் .

மாநிலங்களுக்கு இடையிலான 78வது தேசிய பாட்மின்டன் சாம்பியன்ஷிப்  ஆந்திராவின் விஜயவாடாவில் ,அரையிறுதியில் தமிழக அணி 3-2 என உத்தரகாண்ட்டை வென்றது.அடுத்து நடந்த பைனலில் தமிழகம், ஹரியானா அணிகள் மோதின

ஹரியானாவின் மன் ராஜ் சிங், தமிழகத்தின் சங்கர் முத்துசாமியை முதலில் நடந்த ஒற்றையர் போட்டியில்வென்றார்.  தமிழகத்தின் ரித்விக்கை அடுத்தபோட்டியில் ஹரியானா வீரர் பாரத் ராகவ், வென்றார். அணி 0-2 என பின் தங்கியது. 

 தமிழகத்தின் ஹரி ஹரன், ரூபன் ஜோடி அடுத்து நடந்த இரட்டையர் போட்டியில் வெற்றி பெற்றனர். தமிழக வீரர் சுகி ஜாய் பாலா சிங், கவுதம் அரோராவை வீழ்த்த,  மூன்றாவது ஒற்றையர் போட்டியில் 2-2 என சமன் ஆனது. இரண்டாவது இரட்டையர் போட்டி  கடைசியாக தமிழகத்தின்நவீன்  லோகேஷ் ஜோடி, 10 ஒரு மணி நேரம், நிமிடம் நடந்த போராட்டத்துக்குப் பின், மயங்க், ஆர்யன் ஜோடியைவென்றது. முடிவில் தமிழக அணி  3-2 என்ற கணக்கில் சாம்பியன் பட்டத்தை வென்றது.

ஹரியானா அணி, சிந்து இடம் பெற்ற ஆந்திராவை பெண்கள் பிரிவு பைனலில் சந்தித்தது. ஹரியானா அணிசிந்து விளையாடாத நிலையில் 3-0 என வென்று சாம்பியன் ஆனது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News