25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


ரூ.51 கோடியில் இலவச உடல்நலப் பரிசோதனை திட்டம்.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ரூ.51 கோடியில் இலவச உடல்நலப் பரிசோதனை திட்டம்.

30 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை 14 அடிப்படை மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளும் வகையில் ‘நலம் - ஒருங்கிணைந்த கட்டணமில்லா உடல்நலப் பரிசோதனை’ திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் செயல்படுத்தப்படும் இந்தத் திட்டத்திற்காக ரூ.51 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் அருண்ராஜ் அறிவித்துள்ளார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News