25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


சேக்கிழார் மன்ற அறக்கட்டளை 40ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

சேக்கிழார் மன்ற அறக்கட்டளை 40ஆவது ஆண்டு விழா அழைப்பிதழ்

சேக்கிழார் மன்ற அறக்கட்டளை 40ஆவது ஆண்டு விழா 

மறக்கண்ணு செட்டியார் திருமண மண்டபத்தில்,05-01-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00 மணி இன்னிசை, பேருரை, பரிசளிப்பு, பாராட்டுநடைபெற உள்ளது.

மன்றப் பணிகள்

இல்லந்தோறும் திருமுறை ஒதுதல்.

 மகாசிவராத்திரி - அரசு மருத்துவமனை உள்நோயாளிகளுக்கு கொடை

நூல்கள் வெளியிடுதல்.

தேவார இன்னிசை, பெரியபுராணம் கட்டுரைப் போட்டி, வள்ளலார் பேச்சுப் போட்டி நடத்தி பரிசளித்தல்.

நடனம், நாடகப் போட்டி நடத்தி பரிசளித்தல்.

மாதந்தோறும் இரண்டாவது சனிக்கிழமை கூட்டம்  மறக்கண்ணு மண்டபத்தில் சொற்பொழிவு. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News