25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


2026 உலகக் கோப்பை கால்பந்து: விறுவிறுப்பான லீக் போட்டிகள் 'டிரா'வில் முடிவு!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2026 உலகக் கோப்பை கால்பந்து: விறுவிறுப்பான லீக் போட்டிகள் 'டிரா'வில் முடிவு!

அமெரிக்கா, மெக்சிகோ, கனடாவில் நடந்து வரும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து தொடரின் லீக் சுற்று முடிவுகள்:

உருகுவே - சவுதி அரேபியா (1-1): மயாமி நகரில் நடந்த 'எச்' பிரிவு போட்டியில், சவுதி அரேபியாவின் அல்அம்ரி 41-வது நிமிடத்தில் கோல் அடித்தார். உருகுவே அணி பதிலடி கொடுக்க, ஆட்டம் 1-1 என 'டிரா' ஆனது.

பெல்ஜியம் - எகிப்து (1-1): சியாட்டில் நகரில் நடந்த 'ஜி' பிரிவு போட்டியில், எகிப்தின் எமாம் அஷூர் 19-வது நிமிடத்தில் கோல் அடித்தார். 66-வது நிமிடத்தில் எகிப்து வீரர் முகமது ஹனி 'சேம்சைடு' கோல் அடிக்க, இப்போட்டியும் 1-1 என சமனில் முடிந்தது.

ஈரான் - நியூசிலாந்து (2-2): லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த மற்றொரு 'ஜி' பிரிவு ஆட்டத்தில், நியூசிலாந்தின் ஹென்றி ஜஸ்ட் 2 கோல்களும், ஈரானின் ராமின் மற்றும் முகமது தலா ஒரு கோலும் அடித்தனர். இறுதியில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News