25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


2031க்குள் 20,000 EV சார்ஜிங் நிலையங்கள்!
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

2031க்குள் 20,000 EV சார்ஜிங் நிலையங்கள்!

தமிழ்நாட்டில் மின்சார வாகன பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கில், 2031ஆம் ஆண்டுக்குள் மாநிலம் முழுவதும் 20,000 பொது EV சார்ஜிங் நிலையங்களை அமைக்க அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. தற்போது தினமும் 520-க்கும் மேற்பட்ட மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்படும் நிலையில், ஒரு சார்ஜிங் நிலையத்திற்கு சராசரியாக 254 வாகனங்கள் என்ற விகிதம் உள்ளது. புதிய நிலையங்களை விரைவாக அமைக்க தனியார் நிறுவனங்களுக்கு Single Window முறையில் அனுமதி வழங்கவும், அனைத்து சார்ஜிங் நிலையங்களையும் Google Maps-ல் இணைக்கவும் அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News