25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


12TH APRIL விளையாட்டு போட்டிகள்
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

12TH APRIL விளையாட்டு போட்டிகள்

டென்னிஸ் 

பெண்கள் அணிகளுக் கான 'பில்லி ஜீன் கிங்' கோப்பை டென்னிஸ் 62வது சீசன் நடக்கிறது. புனேயில், 'ஆசிய-ஓசி யானா' குரூப்-1 போட்டி நடக்கிறது. இதில் இந்திய அணி, தென் கொரியா, தாய்லாந்து, நியூசிலாந்து, ஹாங்காங், சீன தைபே அணிகளுடன் விளையாடுகிறது. நேற்று நடந்த போட்டி யில் இந்தியா, சீனதைபே அணிகள் மோதின. ஒற்றையர் பிரிவு முதல் போட்டியில் இந்தியா வின் வைதேகி சவுத்ரி, சீனதைபேயின் ஆன் லின் பாங் மோதினர்.

அபாரமாக ஆடிய6-2, 5-7, 6-4 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இந்திய அணி 2-0 என வெற்றியை உறுதி செய்தது. 

 

துப்பாக்கி சுடுதல்  

அர்ஜென்டினாவில், உலக கோப்பை துப் பாக்கி சுடுதல் தொடர் நடந்தது. இதன் கலப்பு அணிகளுக்கான 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தகுதிச் சுற்றில் இந்தியாவின் ஷ்ருச்சி இந்தர் சிங், சவுரப் சவுத்ரி (581.26 புள்ளி), மனு பாகர், ரவிந்திர் சிங் (579.19) ஜோடிகள் முறையே 3, 4வது இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்துக்கான போட்டிக்கு தகுதி பெற்றன. மூன்றாவது இடத்துக்கான போட் டியில் ஷ்ருச்சி, சவுரப் சவுத்ரி ஜோடி 16-8 என, மனு பாகர், ரவிந்தர் சிங் ஜோடியை வீழ்த்தி வெண்கலம் கைப்பற்றி யது. தங்கப்பதக்கத்தை சீன ஜோடி தட்டிச் சென்றது. இத்தொடரில் 4 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என 8 பதக் கம் வென்ற இந்தியா, பதக்கப் பட்டியலில் 2வது இடம் பிடித்தது. முதலிடத்தை சீனா (5 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம்) கைப்பற்றியது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *