25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ், ஜோர்டான், நார்வே வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

உலக கோப்பை கால்பந்து: பிரான்ஸ், ஜோர்டான், நார்வே வெற்றி.

'ஐ' பிரிவு போட்டியில் பிரான்ஸ் அணி, ஈராக்கை 3-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. எம்பாப்வே மற்றும் டெம்பலே கோல் அடித்து வெற்றிக்கு வழிவகுத்தனர்.

'ஜே' பிரிவு போட்டியில் ஜோர்டான் அணி, அல்ஜீரியாவை 2-1 என்ற கணக்கில் தோற்கடித்தது.

மற்றொரு 'ஐ' பிரிவு போட்டியில் நார்வே அணி, செனகலை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற நார்வே, 6 புள்ளிகளுடன் நாக்-அவுட் சுற்றுக்கு முன்னேறியது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News