பெண்களின் உடல்நலம் ஆரோக்கியமாக.....
பேரிச்சம்பழம் தினமும் நான்கு சாப்பிட வேண்டும்
முருங்கைக் கீரை வாரம் இரண்டு முறை.
வாரம் இரண்டு முறை பீட்ரூட் ஜூஸ்.
சுண்டைக்காய் வாரம் இரண்டு முறை.
முளைகட்டிய சுண்டல்/பச்சைபயிறு - வாரம் நாலு முறை.
மாதுளை தினமும் ஒரு பழம்.
ஊற வைத்த கருப்பு உலர் திராட்சை தினமும் நான்கு.
பீர்க்கங்காய் வாரம் இரண்டு முறை
இப்படி சாப்பிடுவதால் பெண்களின் உடல்நலம் ஆரோக்கியமாகும்.முகம் மிகவும் அழகாக மாறும்.
0
Leave a Reply