செங்கோல் கோணினால் எல்லாம் கோணிப்போம்.
செங்கோல் கோணினால் எல்லாம் கோணிப்போம்.
ஒரு மன்னன் சரியாக ஆட்சி செய்யவில்லை என்றால் நாடே அழிந்துபோகும். அதுபோல, குடும்பத்தில் தலைவர் ஒழுங்காக இல்லையென்றால் மற்றவர்களுக்கும் மதிப்பு இராது. மேலும் குடும்பம் குடும்பமாக இராது.
0
Leave a Reply