25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் கைப்பந்து போட்டியில் வேல்ஸ் அணி வெற்றி !
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் கைப்பந்து போட்டியில் வேல்ஸ் அணி வெற்றி !

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள, எஸ்.ஆர். எம். பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று, அகில இந்திய பல்கலைக்கழக பெண்கள் கைப்பந்து போட்டி தொடங்கியது. இதில் ஒரு ஆட்டத்தில் வேல்ஸ் பல்கலைக்கழகம் (தமிழ்நாடு) 25-19, 25-6, 25-21 என்ற நேர் செட்டில் ஸ்வர்னிம் குஜராத் பல்கலைக் கழகத்தை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் கே.ஐ.ஐ.டி. (ஒடிசா) அணி 25-10, 25-18, 25-19 என்ற செட் கணக்கில் மகர்ஷி தயானந்த் பல்கலைக்கழகத்தை (அரியானா)வென்றது. 

அதாமஸ் பல்கலைக்கழகம் மேற்கு வங்காளம்) 25-22, 25-21, 21-25, 25-19 என்ற செட் கணக்கில் சண்டிகார் பல்கலைக் கழகத்தை வெற்றி பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News