25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
சுற்றுலா பயணிகள் அருவிகளில் குளிக்க தடை. >> இசை விழாவில் 'நித்யாஞ்சலி' மாணவர்களின் நடன நாடகம் 'காலத்தின் மகத்துவத்தை' உணர்த்தியது. >> மாவட்ட சமூகநலத்துறை மற்றும் இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் இணைந்து நடத்திய இரண்டு நாள் டிஜிட்டல் மற்றும் நிதிக்கல்வித்திட்டம் பற்றிய விழிப்புணர்வு முகாம். >> மதுரையில் நடைபெற்ற சிறப்பாக வணிகம் புரிந்த முன்னணி முகவர்கள் கூட்டத்தில் திரு வெங்கட் நாராயண ராஜா அவர்களை எல்ஐசி சேர்மன் அவர்கள் கௌரவித்தார். >> ராஜபாளையத்தில் பெண்களுக்கான நீண்ட தூர நடை போட்டி. >> 56 மி.மீ. மழை ராஜபாளையத்தில் பதிவு! >> 12 நாளுக்கு ஒருமுறை ராஜபாளையத்தில் குடிநீர் சப்ளை. >> வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >>


ஐ.சி.சி., விருதுக்கு, வருண், திரிஷா பரிந்துரை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

ஐ.சி.சி., விருதுக்கு, வருண், திரிஷா பரிந்துரை.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார் பில், ஒவ்வொரு மாதமும் சிறந்த வீரர், வீராங்கனை விருது வழங்கப்படுகிறது. ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரருக்கான விருதுக்கு இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி, வெஸ்ட் இண்டீசின் ஜோமல் வாரிக்கன், பாகிஸ்தானின் நோமன் அலி பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். 

சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு இந்தியாவின் திரிஷா, வெஸ்ட் இண்டீசின் கரிஷ்மா, ஆஸ்திரேலியாவின் பெத் மூனே பரிந்துரைக்கப்பட்டனர். இதில் திரிஷா, சமீபத்தில் முடிந்த 19 வயதுக்குட்பட்ட ஐ.சி.சி., 'டி-20' உலக கோப்பையில் ஒரு சதம் உட்பட 309 ரன் குவித்தார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News