25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


58 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

58 பந்தில் சதம் அடித்து சாதனை படைத்தார் வைபவ் சூர்யவன்ஷி.

 18வது சீசன் ,சையது முஷ்தாக் அலி டிராபி, 'டி-20' தொடரின் 18வது சீசன்,. நேற்று கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானத்தில் நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் பீஹார், மகாராஷ்டிரா அணிகள் மோதின. மகாராஷ்டிரா 'டாஸ்' வென்று பீல்டிங் செய்தது.

பீஹார் அணியின் வைபவ் சூர்யவன்ஷி பவுண்டரி (7), சிக்சர் (7) மழை பொழிந்தார். 58 பந்தில் சதம் அடித்த இளம் வீரர் என சாதனை படைத்தார்.  

பீஹார் அணி  20 ஓவரில் 176/3 ரன் எடுத்தது.மகாராஷ்டிரா அணி  19.1 ஓவரில் 182/7 ரன் எடுத்து, 3 விக்கெட்டில் வெற்றி பெற்றது .

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News