25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


யு.எஸ். ஓபன் பாட்மின்டன்: தான்வி சர்மா வெற்றி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

யு.எஸ். ஓபன் பாட்மின்டன்: தான்வி சர்மா வெற்றி.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் யு.எஸ். ஓபன் பாட்மின்டன் தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், இந்தியாவின் தான்வி சர்மா (தொடரின் 5-வது நிலை வீராங்கனை) ஜெர்மனியின் யுவேனேலியை எதிர்கொண்டார்.

முதல் செட்: கடும் போராட்டத்திற்குப் பின் தான்வி 23-21 எனக் கைப்பற்றினார்.

இரண்டாவது செட்: சுதாரித்து ஆடிய தான்வி 21-16 என எளிதாக வென்றார்.

40 நிமிடங்கள் நீடித்த இந்த ஆட்டத்தின் முடிவில், 23-21, 21-16 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று தான்வி சர்மா அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News