25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர்கர்நாடகாவின் கலபுராகி நகரில் நடக்கிறது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர்கர்நாடகாவின் கலபுராகி நகரில் நடக்கிறது.

இந்தியாவின் வைஷ்ணவி, ரஷ்யாவின் நெபிலி  ஒற்றையர் பிரிவு காலிறுதியில் மோதி, ஒரு மணி நேரம் 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் வைஷ்ணவி, 6-1, 6-3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் அன்கிதா ரெய்னா, ரஷ்யா வின் பர்டினாவை 6-0, 6-2 என்ற நேர் செட்டில் மற்றொரு காலிறுதியில் வென்றார்.

இந் தியாவின் அன்கிதா, வைஷ்ணவி ஜோடி, 7-6, 6-2 என, இந்தியாவின் சோனல், பெலா ஜோடியை பெண்கள் இரட்டையர் அரையிறுதியில் வென்றது. மற்றொரு அரையிறுதியில் இந்தியாவின் சோஹா, ஆகான்ஷா ஜோடி, 6-7,  6-0, 10-5 என  ஜப்பானின் ஒஜெகி,  இந்தியாவின் ஷிவானி ஜோடியை வென்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News