25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


பெண்களுக்கான கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) தொடர் ...
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

பெண்களுக்கான கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) தொடர் ...

பெண்களுக்கான கால்பந்து லீக் (ஐ.டபிள்யு.எல்.,) தொடர்  இந்தியாவில் ,ஈஸ்ட்பெங்கால், தமிழகத்தின் சேது (மதுரை), கோகுலம் கேரளா உட்பட மொத்தம் 8 கிளப்அணிகள் பங்கேற்கின்றன.

இரண்டாவது சுற்று போட்டியில் நீடா (ஒடிசா), சேசா (கோவா) அணிகள்  நேற்று கோல்கட்டாவில் மோதின. நீடா அணி வீராங்கனை பியாரி, முதல் நிமிடத்தில் கோல் அடித்தார்.

நீடா அணி 6-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றது

ஈஸ்ட் பெங்கால்  அணி 1-0 என  மற்றொரு போட்டியில் சேது  அணியை வீழ்த்தியது.  கேரளாவை ஸ்ரீபூமி அணி 4-0 என 3 முறை சாம்பியன் ஆன கோகுலம் வென்றது.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News