25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


இரண்டாவது வெற்றி  பெற்ற இந்திய  கிரிக்கெட் பெண்கள் அணி .
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

இரண்டாவது வெற்றி  பெற்ற இந்திய  கிரிக்கெட் பெண்கள் அணி .

 ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில்  பங்கேற்கஇந்தியாவந்துள்ள இலங்கை பெண்கள் அணியை  முதல் போட்டியில் இந்தியா வென்றது.

 நேற்று விசாகப்பட்டினத்தில் இரண்டாவது போட்டியில்'டாஸ்' வென்ற இந்திய அணிகேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், 'பீல்டிங்' தேர்வு செய்தார்.  

இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன் மட்டும் எடுத்தது, 

 7  விக்கெட்  வித்தியாசத்தில் இந்திய பெண்கள் அணி 11.5 ஓவரில் 129/3 ரன் எடுத்து, வெற்றி பெற்றது.   

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News