25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மறைந்த தயாரிப்பாளர் ஏ. வி. எம்.சரவணன், அவரே பிளான் போட்டு கட்ட வைத்தது தான் ராகவேந்திரா மண்டபம் என்றார் நடிகர் ரஜினி.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மறைந்த தயாரிப்பாளர் ஏ. வி. எம்.சரவணன், அவரே பிளான் போட்டு கட்ட வைத்தது தான் ராகவேந்திரா மண்டபம் என்றார் நடிகர் ரஜினி.

நடிகர் ரஜினி சமீபத்தில் மறைந்த தயாரிப்பாளர் ஏ. வி. எம்.சரவணன் படத்திறப்பு விழாவில் பங்கேற்று, "ஏ.வி.எம்., தயாரிப்பில் நான் 11 படங்களில் நடித்தேன். ஒவ்வொரு படத்தின் வெற்றியிலும் அவரது பங்கு இருக்கும். கோடம்பாக்கத்தில் சும்மா இருந்த என் இடத்தில்  ஏ. வி. எம்.சரவணன் அவரே பிளான் போட்டு கட்ட வைத்தது தான் ராகவேந்திரா மண்டபம்.சிவாஜிக்கு பின் ஆண்டுக்கு ஒரு படம் பண்ணுங்க, உடம்பு, மனசுக்கு நல்லது என்றார். அதை இப்பவும் கடைபிடிக்கிறேன்” என்றார் நடிகர் ரஜினி.

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *