25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டனில்,  இந்திய ஜோடி வெண்கலம் வென்றது.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டனில்,  இந்திய ஜோடி வெண்கலம் வென்றது.

மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச பாரா பாட்மின்டன் சீனாவில் ,ஆண்கள் இரட்டையர் பிரிவு (டபிள்யு.எச். 1-2) அரையிறுதியில் இந்தியாவின் பிரேம்குமார் ஆலே, அபு ஹுபைதா ஜோடி 4-21, 10-21 என சீனாவின் மை ஜியான் பெங், ஜிமோ ஜோடியிடம் தோல்வியடைந்து வெண்கலம் வென்றது.

மற்றொரு அரையிறுதியில் (எஸ்.எல்.3-4) இந்தியாவின் பிரமோத் பகத், சுகந்த் கடம் ஜோடி 21-16, 21-17  என சீனாவின் யுயாங் காவோ, ஜியாங் லிசுவான் ஜோடியை வென்றது.

(எஸ்.எல்.3) அரையிறுதியில் இந்தியாவின் பிரமோத் பகத் 21-16, 21-19 என, ஜப்பானின்புஜிஹராவை வீழ்த்தினார். மற்றொரு அரையிறுதியில் (எஸ்.எல். 4) இந்தியாவின்சுகந்த் கடம் 21–16, 21–12 என தென் கொரியாவின் சோ நடானை தோற்கடித்தார்.எஸ்.எச். 4 பிரிவு அரையிறுதியில் இந்திய வீரர் நாகர் கிருஷ்ணா 21– 16, 21-16 என சீனாவின் ஜெங்கை வென்றார். 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News