25 YEARS OF EXCELLENCE

சமீபத்திய நிகழ்வுகள்:
வெயில் தாக்கம்: ராஜபாளையத்தில் இளநீர் விலை கிடுகிடு உயர்வு. >> சிருங்கேரி ஸ்ரீ சாரதா பீடம், ஜகத்குரு ஸ்ரீ ஸ்ரீ விதுசேகரபாரதீ ஸ்வாமிகள் அவர்களின் வர்தந்தி பூஜை. >> இராஜபாளையம் மூத்தோர் நலச்சங்கம் மற்றும் மாண்புமிகு P.S. குமாரசாமி ராஜா நூற்றாண்டு திருமண மண்டபம் இணைந்து பெருமையுடன் கொண்டாடிய “சுதந்திர தினவிழா”. >> ராஜபாளையம் ரோட்டரி சங்கம், காவேரி மருத்துவமனை–திருநெல்வேலி இணைந்து நடத்திய இலவச இருதயப் பரிசோதனை முகாம். >> இராஜபாளையம் ரோட்டரி சங்கம் நாற்று இலக்கிய அமைப்பு இணைந்து வழங்கும் யானைகள் தின விழா கொண்டாட்டம் - 2026 >> ஆகஸ்ட் - 12 ,யானைகள் தின விழா முன்னிட்டு ,மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த ஒவியப் போட்டிகள். >> ஆடிப்பெருக்கு சிறப்பு வழிபாடு. >> தொடர்பு எல்லைக்கு வெளியே அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள்; அலைபேசி சிக்னல் இன்றி அவதி. >> வயல் தின விழா. >> ராஜபாளையம் தொழிலாளர் சங்கம் சார்பில், சமூக நலத்துறை அமைச்சர் ஜெகதீஸ்வரிக்கு பாராட்டு விழா >>


முதல் 'டி-20' கிரிக்கெட் போட்டி இந்திய அணி முன்னிலை.
News content decrease font size News content increase font size
Click the above icons to increase/decrease the font size.

முதல் 'டி-20' கிரிக்கெட் போட்டி இந்திய அணி முன்னிலை.

முதல் 'டி-20' கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி, 48 ரன் வித்தியாசத்தில், நியூசிலாந்தை வென்றது. பேட்டிங்கில் அபிஷேக் சர்மா 35 பந்தில் 84 ரன் விளாசினார்.

5 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி பங்கேற்றது. நேற்று நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் முதல் போட்டியில், 'டாஸ்' வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் சான்ட்னர், பீல்டிங் தேர்வு செய்தார். 

நியூசிலாந்து அணி 20 ஓவரில் 190/7 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது.

இந்திய அணி 20 ஓவரில்  238/7 ரன் குவித்து, இந்திய அணி 1-0 என தொடரில்  முன்னிலை  பெற்றது. 

0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


More News